spot_imgspot_img

மலையகம்

சிவனொளிபாதமலையிலிருந்து குதித்து காணாமல் போன இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டார்

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில், கடந்த 19ஆம் திகதி உடமலுவ பகுதியிலிருந்து  கீழே குதித்து காணாமல் போயிருந்த சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞர் தற்போது...

மலையிலிருந்து குதித்த இளைஞனின் மர்மம் தொடர்கிறது!

உட மலுவ பிரதேசத்தில் இருந்து குதித்து காணாமல் போன 33 வயதான யாத்ரீகரின் கையடக்கத் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு இரத்தினபுரி மேல் நீதிமன்றில் சிறிபாகம பொலிஸார் உத்தரவு பெற்றுள்ளனர். இந்த இளைஞன் கைத்தொலைபேசியுடன்...

சிவனொளிபாதமலையிலிருந்து குதித்த இளைஞன்… பின்னணி என்ன?

சிவனொளிபாத மலையில் வழிபட்டு மேல் முற்றத்தில் இருந்து இறங்கி வரும்போது இரத்தினபுரி வீதியில் இருந்து மலையிலிருந்து கீழே குதித்த இளைஞனைக் கண்டுபிடிக்க இராணுவ கொமாண்டோக்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடந்த 19ஆம்...

வேலுகுமார் எம்.பியை தாக்க முயன்ற இ.தொ.க அடியாட்கள்!

புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைப்பெற்றது. அந்த நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரும் கலந்துகொண்டிருந்தார். அந்நிகழ்வின் பின் தனது அடுத்த நிகழ்விற்காக...

பிரித்தானியா பெண் போதைப்பொருளுடன் கைது!

நுவரெலியா, டோப்பாஸில் குஷ் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருளை வைத்திருந்த பிரித்தானிய பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் பயணித்த வேனை சோதனையிட்டதன் பின்னர் கைது...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img