spot_imgspot_img

மலையகம்

அட்டனில் மதுக்கடைகளின் முன் நீண்ட வரிசை!

மதுபானக் கடைகளைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மலையக தோட்டப் பகுதிகளில் இன்று (17) மதுபானங்களை வாங்குவதற்கு ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்ட போதிலும் மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டு காணப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு...

அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படாது: பாரத் அருள்சாமி!

பொருளாதார நெருக்கடி நிலைமை இருந்தாலும் தனிவீட்டுத் திட்டம் உட்பட மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படாது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தியின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். கண்டி,...

பத்தனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் வழங்கும் பத்தனை ஆற்றில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் கொட்டகலை வூட்டன் பகுதியை சேர்ந்த 60...

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரை தேடும் பணி தீவிரம்!

கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொத்மலை பொலிஸ் நிலைய சார்ஜனாக கடைமையாற்றிய செல்லையா இளங்கோவன் என்பவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். கடந்த 8ம் திகதி சுகயீனம் காரணமாக கம்பளை வைத்தியசாலையில் குடும்பத்தாரால் தன்...

மத்திய மாகாணத்தில் ஆசிரியர் எண்ணிக்கை அதிகரித்ததாலேயே ஆசிரிய உதவியாளர்கள் இடைநிறுத்தப்பட்டனர்!

மத்திய மாகாணத்தில் ஏனைய மாகாணங்களை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலதிகமாக இருந்ததால் ஆசிரிய உதவியாளர்கள் 149 பேருடைய நியமனங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்ததாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img