27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Category : மலையகம்

மலையக மார்க்க புகையிரத சேவைகள் சில மணி நேரம் பாதிப்பு!

Pagetamil
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் இன்று மதியம் 1.40 மணியளவில் இங்குருஓயா மற்றும் நாவலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம் ஏற்பட்டது. சில மணி...

வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி போராட்டம்

Pagetamil
தமக்கான வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள பயனாளிகள் இன்று (21) கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி...

சம்பள உயர்வு இழுத்தடிக்கப்படுவதன் பின்னணியில் பல்தேசிய கம்பனிகளின் தலையீடு இருக்கின்றது

Pagetamil
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு இழுத்தடிக்கப்படுவதன் பின்னணியில் பல்தேசிய கம்பனிகளின் தலையீடு இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார். மஸ்கெலியாவில் இன்று (21.02.2020)...

கொட்டகலையில் ஒரே குடும்பத்தில் பாடசாலை மாணவன் உட்பட 7 பேருக்கு தொற்று!

Pagetamil
ஹட்டன், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள தலவாக்கலை, சென்கிளேர் தோட்டத்தின் டெவோன் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (20) இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்....

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனைத்து விட நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஜே.வி.பி

Pagetamil
பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனைத்துவிட நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார். மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்...

ஆசிரியைக்கும், காதலனிற்கும் கொரோனா: அட்டனில் முன்னணி பாடசாலை பூட்டு!

Pagetamil
அட்டன் பகுதியிலுள்ள ஹைலெவல் சர்வதேச பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பாடசாலை இன்று (16) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பாடசாலை முழுவதும்...

பொறியில் சிக்கிய சிறுத்தை தப்பியோட்டம்: பொது மக்கள் மத்தியில் பதற்றம்

Pagetamil
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை (செப்பல்ட்டன்) தோட்ட எல்லை பகுதியில் பொறியில் சிக்குண்ட சிறுத்தை ஒன்று இன்று (15) திகதி அதன் கம்பிகளையும் அத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளமையினால் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் பதற்ற நிலை...

பொறியில் சிக்கிய சிறுத்தை!

Pagetamil
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லதண்ணி பகுதியில் இன்று (15) பொறியில் சிக்கிய நிலையில் சிறுத்தையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செப்பல்டன் தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத வேட்டைப்பொறியில் சிறுத்தை சிக்கியது. தேயிலைத் தோட்டத்தில் புல் வெட்டுவதற்குச்...

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் 10 பேருக்கு கொரோனா!

Pagetamil
தம்புள்ள பொருளாதார மையத்திற்குள் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் 10 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொருளாதார மையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், பொருளாதார மையத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் மற்றும் அதிர்ஷ்டலாப சீட்டுகளை விற்கும் நபர்...

முதல்நாள் பாடசாலை சென்ற இரட்டையர்கள்: வழியிலேயே ஒருவரை கொன்ற பாரவூர்தி!

Pagetamil
பதுளை பெற்றோர் நிரப்பு நிலையத்தின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் 6 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 1 மாணவர்கள் பாடசாலைகளில் இன்று இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். தனது வாழ்க்கையில் முதன்முறையாக இன்று பாடசாலைக்கு அடியெடுத்து...