கர்ப்பகாலத்தில் முந்திரி பருப்புகள் ஆரோக்கியமானதா!
கர்ப்பகாலத்தில் பெண்கள் உணவில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். உணவில் என்னவெல்லாம் சேர்க்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் உணவில் அதிக கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பான உணவாக மட்டுமே எடுக்க வேண்டும்....