தாய்க்கு கொரோனா தொற்று இருந்தாலும் தாய்ப்பால் தரலாமா?
இதற்கு இணையென்று ஏதுமில்லை என்று சொல்லுமளவுக்கு அவ்வளவு சிறப்பு வாய்ந்தது தாய்ப்பால் மட்டுந்தான். இதனால் தாய்க்கு கொரோனா தொற்று இருக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாமா என்று சந்தேகத்தில் இருக்கின்றனர். கொரோனா நோய்த்தொற்று...