spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

பௌத்தத்தை முன்னிலைப்படுத்திய இலங்கையில் இந்துக்களை முன்னிலைப்படுத்திய கட்சி உருவாவதில் என்ன தவறு?: விக்னேஸ்வரன்!

மனித உரிமைகள் அடிப்படையில் யாவரையும் சமமாக நடத்தி வரும் ஒரு நாடு நிறுவனமயப்படுத்தப்பட்ட சமயமொன்றினை முதன்மைப்படுத்த வேண்டியதில்லை. இன்று மதமானது அகந்தையின் உறைவிடமாக மாறியுள்ளது. சாம்ராட் அசோகன் கொன்று குவித்துவிட்டு பௌத்தனாக மாறினான்....

உள்ளக சுயநிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்படா விட்டால் வெளியக சுயநிர்ணய அடிப்படையில் பிரிந்து செல்வோம்: நிபுணர்குழுவின் முன் கூட்டமைப்பு அழுத்தி கூறியது!

உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும். அல்லது, தமிழ் மக்கள் வெளியக சுயநிர்யணய உரிமையின் அடிப்படையில் தனியாக பிரிந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இவ்வாறு புதிய...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தீச்சட்டி போராட்டம் முன்னெடுப்பு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (20)காலை ஒன்பது மணிக்கு தீச் சட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.வலிந்து காணாமல்...

ஐ.நா அமர்வில் ஆதரவளியுங்கள்; 47 நாடுகளிற்கும் கடிதமெழுதிய இலங்கை: கண்டுகொள்ளாத இந்தியா!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுத அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளுக்கு ஏற்கனவே...

கேப்பாபுலவு இராணுவமுகாம் அமைந்துள்ள வீதியால் பயணித்த பொதுமகன் மீது இராணுவம் தாக்குதல்!

முல்லைத்தீவு கேப்பாபிலவு படையினரின் முகாமிற்கு முன்னால் செல்லும் மக்களின் பொது போக்குவரத்து வீதி ஊடாக பயணித்த பொதுமகன் மீது படை அதிகாரிஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். நேற்று (18) இரவு 10.00 மணியளவில் புதுக்குடியிருப்பு- வற்றாப்பளை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img