spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

2 துறைமுகங்கள் அனுமதி மறுத்த பின்னரே இலங்கைக்கு கப்பல் வந்தது: அடுத்த சில மணித்தியாலத்தில் மூழ்கலாம்!

கொழும்பு துறைமுகம் அருகே தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு முன்பு வேறு இரண்டு துறைமுகங்களுக்குள் நுழைய அனுமதி கோரப்பட்டாலும், இரண்டு துறைமுகங்களும் இந்த கப்பலுக்கு  அனுமதியளிக்கவில்ரலயென கப்பல்...

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

வடமாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 713 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும்,...

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 32 பொலிஸாருக்கு கொரோனா: பொலிஸ் நிலையம் மூடப்பட்டது!

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 81 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட நாவற்குடா...

கட்டுங்கடங்காமல் பற்றியெரியும் தீ… கரையொதுங்கும் சொக்லேட், பொருட்களை அள்ளும் மக்கள்!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்பிடித்த X-PRESS PEARL கப்பலின் கொள்கலன் பாகங்கள், மற்றும் பல பொருட்கள், சொக்லேட் போன்ற சிற்றுண்டிகள் நீர்கொழும்பு, ஜா-எல, கபும்கொட, சேத்தப்படுவ மற்றும் துங்கல்பிட்டிய கரையோரங்களில் ஒதுங்கியுள்ளன. கரையொதுங்கும் சொக்லேட்...

யாழில் மேலுமொரு பகுதியை தனிமைப்படுத்த சிபாரிசு!

காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமைப்படுத்துவதற்கு அனுமதி கோரி கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் ஜே47...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img