யாரெல்லாம் உங்க Whatsapp DP பார்த்தார்கள் என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா?
வாட்ஸ்அப் இன்று மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் பேசுவது முதல் வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் பேசுவது வரை மக்கள் பெரும்பாலான தகவல் தொடர்புக்கு வாட்ஸ்அப் தான் பயன்படுத்துகின்றனர். பலருக்கு,...