ருவிட்டர் நிறுவன உரிமையாளர் ஆனார் எலான் மஸ்க்: முக்கிய பதவியிலிருந்தவர்கள் அதிரடி நீக்கம்
ருவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியிருக்கிறார் உலகப் பெரும் பணக்காரர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா என்ற பெரும் நிறுவனங்களுடன் இப்போது ருவிட்டரையும் தனது பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கிறார் தொழில்துறை ஜாம்பவான், உலகப் பணக்காரர்...