கூகுள் குரோம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ளது. கூகுள் நிறுவனம் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, தனது குரோம் லோகோவை மாற்றியுள்ளது. லோகோவின் நிறங்கள் எதுவும்...
முக அடையாளத்தைக் கொண்டு அப்பிள் தொலைபேசிக்குள் நுழைந்து, பயன்படுத்துவதற்கு புதிய வசதி அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்கு முன்னர், முக அடையாளத்தின் மூலம் அப்பிள் தொலைபேசிக்குள் நுழைவதில் சிக்கலிருக்கவில்லை. ஆனால், இப்போதோ முகக்கவசம் அணிந்தவாறு கைத்தொலைபேசியைத்...
ஜெர்மனியின் BMW நிறுவனம் உலகில் முதல்முறையாக வண்ணம் மாறும் காரை அறிமுகம் செய்துள்ளது. BMW iX Flow எனும் காரில் நிறுவப்பட்ட மின்னணு மைத் தொழில்நுட்பம் வழி, அது சாத்தியமாகிறது. வாடிக்கையாளர்கள் காரின் நிறத்தைச்...
பிளாக்பெர்ரி சகாப்தம் கிட்டத்தட்ட நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. கனடாவைச் சேர்ந்தது பிளாக்பெர்ரி நிறுவனம். தற்போதைய செல்போன் உலகில் அப்பிள் ஐபோனுக்கு நிகராக பாதுகாப்பு அம்சங்களில் தனித்தன்மையுடன் செயல்பட்ட நிறுவனமான பிளாக்பெர்ரி போனுக்கென தனி வாடிக்கையாளர்கள்...
ஜப்பானியப் பேராசிரியர் ஒருவர், தொலைக்காட்சித் திரையை நக்கினால், உணவின் சுவையை அனுபவிக்கும் புதிய தொடக்கமாதிரி கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார். Taste the TV என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கருவியில் 10 விதமான சுவைப் பெட்டிகள்...
ஆப்பிள் நிறுவனத்தின் வோச் சீரிஸ் 7 மாடல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வோச் சீரிஸ் 7 போன்ற தோற்றம் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன....
சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விவோ நிறுவன சாதனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காப்புரிமை கழற்றக்கூடிய இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்பட்டு உள்ளது. காப்புரிமை விவரங்களின் படி டிஸ்ப்ளேவில் உள்ள செல்பி...
ஏர்டெல், பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் வைபர் தொழில்நுட்பத்தில் இணைய சேவையை வழங்கி வருகின்றன. சமீப காலங்களில் வைபர் சார்ந்த இணைய சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இரு...
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வோச் 4 சீரிஸ்- கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல்களில் எக்சைனோஸ் டபிள்யூ920 5...
வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதனை வாட்ஸ்அப் அம்சங்களை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட்...