spot_imgspot_img

தமிழ் சங்கதி

தமிழ் தரப்பின் சந்திப்பை தடுக்க தீயாக முயற்சி: போக வேண்டாமென போன் போட்டும் கேட்ட தமிழ் அரசு கட்சி பிரமுகர்!

தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் நேற்று (2) யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசியிருந்தனர். அடுத்த இரண்டு வாரங்களிற்குள் மீண்டும் சந்தித்து பேச, இதன்போது முடிவு எட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ்...

தமிழ் அரசு கட்சியில் தனியொருவன் சாள்ஸ் எம்.பி: சுமந்திரனின் தவறை சுட்டிக்காட்டிய ஒரே நபர்!

கண்டாவளை வயலில் தொடங்கிய போட்டோசூட், ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. விவசாயிகள், மீனவர்களின் பெயரால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிடியை தனக்குள் கொண்டு வர அல்லது உடைவை ஏற்படுத்தி எதிர்ப்பவர்களை எல்லாம்...

எம்.ஏ.சுமந்திரன் யாருடைய ‘சிலிப்பர் செல்’?

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு பின்னணியில் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்த நிலையில், புதிய நகரசபை தலைவருன்கும், எம்.ஏ.சுமந்திரன் தரப்பிற்கும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது, ஏற்கனவே சுமத்தப்பட்ட...

ஜெனீவா கடித விவகாரம்: சத்தியலிங்கத்தின் விளக்கம் கோரும் கடிதத்திற்கு பதிலளிக்க தேவையில்லை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளரால அனுப்பப்பட்ட விளக்கம் கோரும் கடிதத்திற்கு பதில் அனுப்ப தேவையில்லையென கட்சியின் உயர்மட்டத்தினால் அறிவிக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தமிழ் அரசு...

தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்: தமிழ் அரசு கட்சிக்குள்ளிருந்து தயாரான இரண்டாவது கடித மர்மம் என்ன?

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு எத்தனை கடிதங்கள் அனுப்பப்பட்டது? புலிகளின் போர்க்குற்றத்தை சுட்டிக்காட்டிய தமிழ் அரசு கட்சியின் கடிதத்திற்கு மாற்றாக இன்னொரு கடிதம் அனுப்பப்பட்டதா போன்ற...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img