25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil

Category : தமிழ் சங்கதி

எமது கட்சியை உடைக்கிறார் மாவை; ரெலோ குற்றச்சாட்டு: மாவையுடன் தொடர்பிலுள்ளவர்களிற்கு விசாரணை!

Pagetamil
தமிழீழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஈடுபட்டு வருவதாக, அந்த கட்சியின் தலைமைக்குழு குற்றம்சாட்டியுள்ளது. நேற்று (28) வவுனியாவில் ரெலோவின் தலைமைக்குழு கூட்டம்...

சாணக்கியனிடம் பணவசதியுள்ளது; வாலிபர் முன்னணி பொறுப்பை வழங்குங்கள்: சிறிதரன் சர்ச்சை பரிந்துரை!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி தலைவராக இரா.சாணக்கியனை நியமிக்க வேண்டும். அவரிடம் பண வசதியுள்ளது. அவர் நன்றாக வேலை செய்வார் என சிபாரிசு செய்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். இலங்கை தமிழ்...

சாணக்கியனை கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக்கினால் முஸ்லிம்களின் ஆதரவை பெறலாம்: சிறிதரன் யோசனை!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவும், கிழக்கு மாகாணசபை வேட்பாளராக இரா.சாணக்கியனும் களமிறக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் யோசனை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு...

தமிழ் அரசு கட்சி செயலாளர் விவகாரத்தால் வடக்கு, கிழக்கு சர்ச்சை!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளரை நிரந்தரமாக்கும் எந்த முயற்சியையும் இப்போதைக்கு எடுப்பதில்லையென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது. முக்கிய பதவிகளை வடக்கிற்கு வழங்கும் விமர்சனம் கிழக்கில் ஏற்படலாமென்பதால், எதிர்வரும் மாகாணசபை தேரதல்...

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீள இணைய முயற்சி!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற இருவர், மீளவும் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் இருந்து தனிநபர்களாக பிரிந்து சென்றவர்கள், இப்பொழுது அமைப்பாகி மீள முயற்சித்து வருகிறார்கள்....

கட்சியின் கோபக்காரர்களுடன் உறுப்பினர்களும் கதைக்க முடியாது: கஜேந்திரன் ‘குபீர்’ உத்தரவு!

Pagetamil
தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் முரண்பட்ட யாருடனும் கதைக்கக் கூடாதென, முன்னணியின் உறுப்பினர்களிற்கு கண்டிப்பான கட்டளை வழங்கியுள்ளார் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன். இந்த உத்தரவினால், உறுப்பினர்கள் பலர் தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். யாழ்...

விக்னேஸ்வரனையும், கஜேந்திரகுமாரையும் முகம் பார்க்க வைக்க வரும் சிங்கள பெண் பிரபலம்!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் கட்சிகளின் சார்பில் தீர்மானங்களை சமர்ப்பிக்கும் முயற்சியாக இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின்...

‘மணி நம்மாள்’: நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு எம்.பிக்களை கலாய்க்கும் பெரமுன எம்.பிக்கள்!

Pagetamil
யாழ் மாநகரசபை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூட்டமைப்பு எம்.பிக்களை நாடாளுமன்றத்திற்குள் பொதுஜன பெரமுன எம்.பிக்கள் கலாய்த்து வரும் சம்பவம் இடம்பெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் நாடாளுமன்ற அமர்வுகளிற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

கூட்டமைப்பிற்குள் வரும் மோதல்கள் தமிழர்களிற்கு நல்லதல்ல: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Pagetamil
“அதிகார பரவலாக்கலுக்கு தனிப்பட்டரீதியில் நான் எதிரானவன். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நடக்கும் இப்போதைய மோதல்கள் நல்லதல்ல. அந்த மக்கள் நீண்டகாலமாக போராடுகிறார்கள். அவர்களின் பிரதிநிதியான நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டாமா?“ தமிழ் தேசிய...

உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கு: சுவாரஸ்ய நிபந்தனைகளுடன் சுமந்திரன் முன்னிலையாகவுள்ள பின்னணி!

Pagetamil
உதயன் பத்திரிகைக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை பிரசுரித்ததை மையமாக வைத்து, தடை செய்யப்பட்ட அமைப்பின்...