spot_imgspot_img

குற்றம்

மிச்ச காசு கேட்ட பயணியை கேட்ட வார்த்தையால் திட்டிய நடத்துனர்!

யாழ்ப்பாணம் வவுனியா போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பயணி ஒருவருக்கு மீதி பணம் வழங்காது பயணியை தூசண வார்த்தைகளில் பேசியதுடன் அவரை அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று மாலை...

யாழ் பேருந்து நிலையத்தில் யுவதியுடன் சில்மிசம்: இருவர் நையப்புடைக்கப்பட்டனர்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இளம் யுவதியொருவருடன் அத்துமீறி நடந்து அங்கசேட்டை புரிந்த இரண்டு இளைஞர்கள் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு 7.00 மணியவில் இந்த சம்பவம் நடந்தது. யாழ் மாவட்டத்தின் பிறிதொரு...

பொலிஸ் என கூறி கொள்ளையிட்டவர்கள் கைது!

வவுனியாவில் கடந்தவாரம் பொலிசார் என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியாநகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத...

ஆபாச படம் காண்பித்து மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

தன்னிடம் கல்வி கற்ற மாணவிக்கு ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பாடசாலை ஆசிரியரை காலி மேலதிக நீதிவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 50 வயதான பாடசாலை ஆசிரியரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சந்தேகநபர்...

கிளிநொச்சியில் ஒருவர் உயிரை மாய்ப்பு!

கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் 37 வயதுடைய இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு ஊழியராக பணிபுரியும் குறித்த நபர் வழமை போன்று நேற்றிரவு கடமை முடிந்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img