கிளிநொச்சியில் ஒருவர் உயிரை மாய்ப்பு!

Date:

கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் 37 வயதுடைய இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு ஊழியராக பணிபுரியும் குறித்த நபர் வழமை போன்று நேற்றிரவு கடமை முடிந்து வீடு திரும்பிய அவர் இரவு உணவை முடித்துவிட்டு நித்திரைக்குச் சென்றுவிட்டார்.

பின்னர் அதிகாலை தாயார் சென்று பார்வையிட்ட போதே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

37 வயதான அவர் வயோதிப தாயாருடன் வசித்து வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்த இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் எனவும்
தெரிவிக்கப்படுகிறது. பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக தற்கொலை செய்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

டிசம்பர் 1 முதல் வாகனப் பரிமாற்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) டிசம்பர் 1 முதல் வாகன உரிமை...

முன்னாள் நீதிபதி திலின கமகே சேவையிலிருந்து நீக்கம்!

ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத்...

அமெரிக்க, உலகச்சந்தைக்கு டீசல் விநியோகிக்க ரஷ்யாவுக்கு ட்ரம்ப் அனுமதி!

உக்ரைன் மீதான போரின் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல ஆண்டுகளாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்