spot_imgspot_img

குற்றம்

பழைய பொருட்கள் வாங்குவதை போல வந்தவர்கள் கைப்பையை திருடிக்கொண்டு தப்பியோட்டம்!

பழைய பொருட்கள் வாங்குவது போல் பாசாங்கு செய்து வந்த இருவர் வீட்டிலிருந்த கைப்பையை திருடிக்கொண்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் இன்று (06)...

ஆலய கட்டுமான கணக்கு கேட்டவர்கள் வீடுகளிற்கு சென்ற 50 இளைஞர்கள் மிரட்டல்; கல்வீச்சு: முல்லைத்தீவில் மூர்க்கத்தனம்!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசம் அளம்பில் கிராமத்தில் 50 க்கு மேற்பட்ட இளைஞர்கள் நேற்று (4) சிலரின் வீட்டுக்குள் புகுந்து கல்லால் எறிந்து இனி அளம்பில் புனித அந்தோனியார் ஆலய கட்டிட கணக்கு...

வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி… கடையில் நின்ற பெண்ணை தள்ளிவிழுத்தி தாலி: பட்டப்பகலில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை! (CCTV)

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு இடங்களில் அடுத்தடுத்து சங்கிலி, தாலி அறுத்த மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. மாலைசந்தி பகுதியில் காலை 10.25 அளவில் மோட்டார் சைக்கிளில்...

யாழ் நகரில் கப்பம் பெற்ற இருவர் மடக்கிப் பிடிப்பு: அதிர்ச்சிக் காட்சிகள் (CCTV)

யாழ் நகரத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் பெற்று வந்த இருவர் இன்று பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் கப்பம் பெற்ற இருவர் தொடர்பான முறைப்பாடு பொலிசாருக்கு கிடைத்தது. கடந்த யூலை...

போலி நாயணத்தாள்களுடன் முல்லைத்தீவில் பெண் கைது: பொதுமக்களிற்கு எச்சரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புபொலிஸ் பிரிவில் போலி நாணயத்தாளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 17 போலி ரூ .500 நோட்டுகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டன. 41 வயதான பெண்ணொருவரே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதானார். தற்போது ரூ .500, ரூ...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img