spot_imgspot_img

கிழக்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 92 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 92 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதியானது. மட்டக்களப்பு 19 களுவாஞ்சிக்குடி 02 வாழைச்சேனை 09 காத்தான்குடி 04 ஓட்டமாவடி 04 கோரளைப்பற்றுமத்தி 08 செங்கலடி 05 ஏறாவூர் 19 வாகரை 03 வெல்லாவெளி 13 பட்டிப்பளை 01 கிரான் 02 மட்டக்களப்பு சிறைச்சாலை 03

புதிய வளாத்தாபிட்டியில் 56 பேருக்கு தொற்று!

புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தின் சில பகுதிகளில் இன்றும் நேற்றும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை நடவடிக்கையில் மொத்தமாக 56 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இப்பகுதியில் இன்று(4) எழுமாற்றாக எடுக்கப்பட்ட...

திருகோணமலை கப்பல்துறை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அச்சமின்றி சிகிச்சைக்கு செல்லுங்கள்!

திருகோணமலை - கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒரு பகுதி மாத்திரமே கொவிட் 19 இற்கு ஒருங்கிணைந்த ஆயுர்வேத, அலோபதி சிகிச்சை முறைகளுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டு அது வேறு பிரிவாக இயங்கி...

கொரோனா தொற்றினால் ஓட்டமாவடி ஆசிரியர் உயிரிழப்பு!

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று வியாழக்கிழமை கொரோனாவினால் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இன்று வெள்ளிக்;;கிழமை 03 அன்டிஜன் பரிசோதனை மற்றும் 52 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி...

காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு தொற்று!

காரைதீவு பிரதேச செயலகத்தில் இன்று (04) காலை பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் உட்பட 32 பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img