spot_imgspot_img

கிழக்கு

மட்டக்களப்பில் இன்று 178 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு்ளது. இன்று தொற்றுக்குள்ளானவர்கள் விபரம்- மட்டக்களப்பு நகர் 19 களுவாஞ்சிக்குடி 10 காத்தான்குடி 40 ஓட்டமாவடி 26 கோரளைப்பற்றுமத்தி 10 செங்கலடி 13 ஏறாவூர் 22 வாகரை 05 பட்டிப்பளை 02 வெல்லாவெளி 09 ஆரையம்பதி 11 கிரான் 08 பொலிஸ்...

‘கழுத்தில் கைவைத்து தள்ளியபடி துப்பாக்கியை எடுத்தார்… வெடித்தது’: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் முன் நடந்தது என்ன? (VIDEO)

இராஜாங்க அமைச்சர ச.வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டை நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பிள்ளையாரடி, மன்ரசா வீதியிலுள்ள இராஜாங்க...

வியாழேந்திரனின் வீட்டுக்கு சென்று நீதிவான் விசாரணை: மெய்ப்பாதுகாவலருக்கு 14 நாள் விளக்கமறியல்!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரை 14 நாள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டின் முன் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரே...

தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய துணைவேந்தர்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக புதிய உபவேந்தராக கலை, கலாச்சார பீடத்தின் தற்போதைய பீடாதிபதி சாய்ந்தமருதை சேர்ந்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இளம் வயதில் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இவர் அதே...

சம்மாந்துறைவாசி விபரீத முடிவு!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவு மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள சம்மாந்துறை உடங்கா 02, 14ஆம் வீதியை சேர்ந்த 34 வயதை உடைய அப்துல் றஹீம் சியாத் என்பவர் வீட்டில் தூக்கில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img