மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு்ளது.
இன்று தொற்றுக்குள்ளானவர்கள் விபரம்-
மட்டக்களப்பு நகர் 19
களுவாஞ்சிக்குடி 10
காத்தான்குடி 40
ஓட்டமாவடி 26
கோரளைப்பற்றுமத்தி 10
செங்கலடி 13
ஏறாவூர் 22
வாகரை 05
பட்டிப்பளை 02
வெல்லாவெளி 09
ஆரையம்பதி 11
கிரான் 08
பொலிஸ் 01
மட்டக்களப்பு சிறைச்சாலை 02




