spot_imgspot_img

கிழக்கு

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய 4 பேருக்கும் விளக்கமறியல்

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடித்து மூதூர்...

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை கடத்திய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக சம்மாந்துறை...

விடுதலை வேட்கைக்கு இழப்புக்கள் தடையில்லையாம்!

விடுதலை வேண்டிப் போராடும் இனமொன்றின் வேட்கைக்கு, அந்த இனம் எதிர்கொள்ள நேரிடும் இழப்புகள் ஒருபோதும் தடையாக அமையாது என்பதற்கு, ஈழத்தமிழினம்தான் சமகால சாட்சியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தின்...

கல்முனை உரிமைக்காக களமிறங்கிய மக்கள்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராகவும் நிருவாக உரிமையை மீட்பதற்காகவும் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் 50 வது நாளுக்காக பிரதேச செயலக முன்றலில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை 49...

வாகரை காட்டுக்குள் கசிப்பு காய்ச்சியவர்கள் சிக்கினர்

மட்டக்களப்பு வாகரை பிரதேச காட்டுப் பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட 3 பேர்கள் நேற்று சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img