spot_imgspot_img

உலகம்

சூகி தங்கம், 6000 டொலரை சட்டவிரோதமாக பெற்றதாக ஒப்புதல்: இராணுவம்!

மியான்மர் தலைவர் ஆங் சாங் சூச்சி தான் ஆட்சியில் இருக்கும்போது சுமார் 6,00,000 டொலர்கள் மற்றும் தங்கத்தை சட்ட விரோதமாக பெற்றதை ஒப்புக் கொண்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மியான்மர் இராணுவம் தரப்பில், “ஆங்...

அவுஸ்திரேலியா போயும் அடங்காத இலங்கையர்: மன்மதவித்தை காட்டியதால் இலங்கைக்கே திருப்பியனுப்பப்படுகிறார்!

தனது வாகனத்தில் பயணித்த பெண்களின் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டார் என்று பல பெண்களினால் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட போலி வாடகை வாகனச்சாரதி அவுஸ்திரேலியாவில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு...

நாங்கள் நிறவெறி குடும்பம் அல்ல: மேகன் மார்கல் குற்றச்சாட்டுக்கு இளவரசர் வில்லியம் பதில்

நாங்கள் நிறவெறி கொண்ட குடும்பம் அல்ல என்று பிரிட்டன் இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாகக்...

கேள்வி கேட்ட பத்திரிகையாளர் மீது சனிடைசர் வீச்சு: தாய்லாந்து பிரதமர் சண்டித்தனம்!

பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் மீது சனிடைசரை அடித்த தாய்லாந்து பிரதமர் செயலுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 7 வருடங்களுக்கு முன்பு...

நண்பரை கொன்று பூனைகளிற்கு உணவாக்கியவர் கைது!

நண்பரை வீட்டுக்கு அழைத்து வந்து அவரை குத்தி கொலை செய்து பூனைகளுக்கு உணவாக அளித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். கஜகஸ்தான் நாட்டில் உள்ள கரகண்டா பகுதியை சேர்ந்தவர் அர்மான் (33). தனது பக்கத்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img