spot_imgspot_img

உலகம்

52 வயது காதலனிற்கு மேலுமொரு கள்ளக்காதலாம்: ஆணுறுப்பை அறுத்து கழிவறைக்குள் வீசிய காதலி!

தைவானில் 40 வயது பெண், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தனது காதலனின் ஆணுறுப்பைக் கத்தரிக்கோளால் அறுத்து கழிவறைக்குள் போட்டுள்ளார். தனது காதலன் வேறொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக அந்தப் பெண் சந்தேகித்ததையடுத்து, இந்த கொலைவெறி...

எச்சரிக்கை; நீங்களும் குளியலறையில் தொலைபேசி பாவிப்பவரா?: இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி!

சார்ஜ் ஏற்றப்பட்ட நிலையிலிருந்த தொலைபேசியில் உரையாடியபடி, குளித்த இளம்பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். ரஷ்யாவின் டோகுச்சினில் உள்ள தனது வீட்டில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அனஸ்தேசியா ஷெர்பினினா (25) மின்சார அதிர்ச்சியால் உயிரிழந்துள்ளார். குளியலறைக்குள்...

அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிக்கு கனடாவில் தடை!

பிரிட்டிஷ், சுவீடன் நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது உலகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் புனே நகரை சேர்ந்த சீரம்...

ஹொங்கொங் தேர்தல் முறை சீனாவிற்கு சார்பாக மாற்றம்

ஹொங்கொங் சட்டமன்ற தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வந்துள்ள சீனா, மக்களால் தேர்வு செய்யப்ப. இதற்கு ஹொங்கொங் மக்களும், உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹொங்கொங்கில் நீண்ட...

தன்சானியா ஜனாதிபதியின் இறுதி சடங்கு நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் உயிரிழப்பு!

தன்சானியா ஜனாதிபதிக்கு இறுதிச் சடங்கு செலுத்துவற்காக பொதுமக்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். தன்சானியா நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜோன் மகுஃபுலி (61), கடந்த 10 ஆண்டுகளாக இதயம் தொடர்பான...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img