spot_imgspot_img

உலகம்

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.19 கோடியை தாண்டியது!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால்...

ஆபிரிக்காவில் எரிமலைக்கு பயந்து ஊரை விட்டு ஓடிய 5 லட்சம் பேர் தண்ணீர் இல்லாமல் தவிப்பு!

ஆபிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசு நாட்டில் உள்ள நயிரா காங்கோ எரிமலை 10 நாட்களுக்கு முன்பு வெடித்து சிதறியது. இந்த மலைக்கு அருகே கோமா நகரம் உள்ளது. அங்கு 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள்....

உகண்டாவில் மந்திரியை கொல்ல நடந்த சதியில் அவரது மகள் பலி!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது மந்திரிசபையில் தொழில் மற்றும் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்து வருபவர் கட்டும்பா வாமலா. முன்னாள் ராணுவ தளபதியான...

ஊரடங்கின் போது பிரிட்டன் மக்களுக்கு உணவளித்த கேரள இளைஞர்: விருது வழங்கி கௌரவித்த பரிஸ் ஜான்சன்!

கொரோனா ஊரடங்கின்போது பிரிட்டன் நகர மக்களுக்கு உணவளித்த கேரள நபரின் சேவையை பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டி விருது வழங்கி உள்ளார். கேரளாவை சேர்ந்த பிரபு நடராஜன் வேலை காரணமாக கடந்த ஆண்டு தன்...

பாவாடையுடன் பாடசாலை வரும் ஆசிரியர்கள்: மாணவனிற்கு ஆதரவாக நூதன போராட்டம்!

ஸ்பெயினிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் சிலர் பாவாடை அணிந்தபடி பாடசாலைக்கு சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமேற்கு ஸ்பெயினின் வல்லாடோலிடில் உள்ள விர்ஜென் டி சாக்கெடன் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வந்தவர் 15 வயதான...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img