spot_imgspot_img

உலகம்

சரிந்த கட்டிங்களுக்கிடையே பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன்!

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் தரைமட்டமான கட்டிடங்களுக்கு இடையே தனது பிறந்த நாளைக் கொண்டாடிய காசா சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புகளுக்கிடையே ஒரு வாரத்துக்கு...

உலகிலேயே முதலாவது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் மரணம்!

உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர் பக்கவாதம் காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் உலகம் முழுவதும் பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகளவில் முதல்முறையாக...

ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் நிலநடுக்கம்; மீண்டும் நைராகோங்கோ எரிமலை வெடிக்கும் என மக்கள் பீதி!

ஆபிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் ருவாண்டாவின் எல்லையில் ஏற்பட்ட தொடர்ச்சியான பூகம்பங்கள், அங்கு எரிமலை வெடிப்பு ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, நைராகோங்கோ எரிமலை மீண்டும் வெடிக்குமோ என்ற...

முதன்முறையாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சூகி!

மியன்­மா­ரின் முன்­னாள் தலை­வர் ஆங் சான் சூகி நேற்று முன்தினம் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப் படுத்­தப்­பட்­டார். சென்ற பெப்­ர­வரி 1ஆம் திகதி நடந்த ஆட்சி கவிழ்ப்­பிற்­குப் பிறகு முதன்­மு­றை­யாக நேற்று முன்தினம் அவர் வெளி­யு­ல­கில் காணப்­பட்­டார். ஆங்...

பெரு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்: பொதுமக்கள் 16 பேர் பரிதாப பலி!

பெரு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் ஜுனின் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஷெரிங் பாத் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img