spot_imgspot_img

உலகம்

நாஜி வதைமுகாமில் காவலராக பணியாற்றிய 101 வயது முதியவருக்கு 5 வருட சிறைத்தண்டனை!

ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் நாஜி வதை முகாமில் காவலராக இருந்த 101 வயது முதியவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜெர்மனியில் நடந்த இனப் படுகொலையுடன் தொடர்புடைய போர்க்குற்றங்களுக்காகத் தண்டனை பெறும்...

ட்ரக்கிற்குள் மூச்சுத்திணறி 46 அகதிகள் பலி: அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்டவர்களின் சோக முடிவு!

அமெரிக்காவில் 46 சடலங்களுடன் ட்ரக் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த ட்ரக் கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. போலீஸார் அதனை திறந்தபோது உள்ளே மூச்சுத்...

ஜோர்டான் துறைமுகத்தில் விசவாயு கசிவு: 10 பேர் பலி!

ஜோர்டான் நாட்டின் துறைமுகத்தில் விஷவாயு கசிந்தது 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டானின் தெற்கு துறைமுக நகரம் அகாபா. இங்கு தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மொத்தம் 10 பேர்...

நூற்றாண்டில் முதன்முறையாக வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் ரஷ்யா

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையால் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் ரஷ்யா, ஒரு நூற்றாண்டில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக தனது வெளிநாட்டுக் கடனை திருப்பிச்...

நண்பனா எதிரியா?: முகர்ந்து பார்த்தே கண்டறியலாம்!

நண்பனா விரோதியா என்பதை முகர்ந்து பார்த்து விலங்குகள் கண்டுபிடிக்கும். மனிதர்களும் நண்பர்களை அப்படித்தான் தேர்வு செய்வதாகப் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரே மாதிரியான உடல் வாசனை கொண்டவர்கள் உடனே நண்பர்களாகிவிடுவதாக இஸ்ரேலில் உள்ள...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img