spot_imgspot_img

உலகம்

ரூ.43,000 சம்பளத்திற்கு பதிலாக ஊழியரின் கணக்கில் வைப்பிலிடப்பட்ட ரூ.1.42 கோடி பணம்!

சிலி நாட்டில் ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.43000 க்கு பதிலாக ரூ.1.42 கோடி சம்பளமாக கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக தெரிவித்த ஊழியர் தலைமறைவாகி உள்ளார். அதனால், இப்போது அந்த...

புடின் பெண்ணாக பிறந்திருந்தால்…: பிரிட்டன் பிரதமரின் ஆசை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கமாட்டார் என்று பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். உக்ரைன் மீதான புட்டினின் படையெடுப்பு நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மையின் வெளிப்பாடு என்று...

பின்லாந்து, சுவீடன் நேட்டோவில் இணைவதை துருக்கி எதிர்க்காது!

பின்லாந்தும் சுவீடனும் நேட்டோ கூட்டணியில் இணைவதை ரத்து அதிகாரத்தால் தடுக்கப் போவதில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது. 4 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின், 3 நாடுகளும் ஒன்று மற்றதன் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒப்புக்கொண்டன. அதை அடுத்து,...

8 வயது சிறுவன் சுட்டதில் 1 வயது சகோதரி பலி!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுவன், ​​தற்செயலாக விசையை அழுத்தியதில் 1 வயது சிறுமி கொல்லப்பட்டதுடன், அந்த சிறுமியின் 2 வயது சகோதரி ...

மின் தட்டுப்பாட்டால் தவிக்கும் ஜப்பான்: விளக்கை அணைத்து ஒத்துழைப்பு அளித்த மக்கள்

ஜப்பானில் கொளுத்தும் கோடை காரணமாக அனல் காற்று வீசி வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவு மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விளக்குகளை அணைக்குமாறு ஜப்பான் அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று மக்கள்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img