spot_imgspot_img

உலகம்

இம்ரான் கான், மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தோஷாகானா...

தனி இராணுவம், 300 சொகுசு கார்கள், ஜெட் விமானங்கள் கொண்ட சுல்தான் இப்ராஹிம் மலேசியா மன்னராக பதவியேற்பு

மலேசியாவின் புதிய மன்னராகஇப்ராஹிம் இஸ்கந்தார் (65) நேற்று பொறுப்பேற்றார். மலேசியாவில் 13 மாகாணங்கள் உள்ளன. இவற்றில் 9 மாகாணங்களில் அரச குடும்பங்கள்உள்ளன. இந்த அரச குடும்பங்களில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில்,...

3 ஈரானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட மூன்று ஈரானிய ட்ரோன்களையும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையையும் அமெரிக்க கடற்படை புதன்கிழமை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. US Central Command (CENTCOM) முன்பு ஹவுதியின் தரையிலிருந்து...

‘அமெரிக்காவுடனான போருக்கு அஞ்சவில்லை’: ஈரான் புரட்சிகர காவலர் படை தளபதி!

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கமாட்டோம். ஆனால் அமெரிக்காவுடனான நேரடி இராணுவ மோதலுக்கு ஈரான் பயப்படவில்லை என்று அந்த நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தலைமை தளபதி புதன்கிழமை கூறினார். "இந்த நாட்களில்,...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு செவ்வாய்க்கிழமை 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் கீழ் வெளியுறவு அமைச்சராக பணியாற்றிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் துணைத் தலைவர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img