spot_imgspot_img

உலகம்

பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் தூதரகத்தை திறக்கும் கொலம்பியா

கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, பாலஸ்தீனிய நகரமான ரமல்லாவில் தூதரகத்தைத் திறக்க உத்தரவிட்டுள்ளார் என்று வெளியுறவு அமைச்சர் லூயிஸ் கில்பர்டோ முரில்லோ புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின்...

பாலஸ்தீன தனிநாட்டை அங்கீகரிப்பதாக அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் அறிவிப்பு!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்து, நோர்வே,ஸ்பெயின் ஆகியவை அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடுகளிலிருந்து தனது தூதர்களை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு...

மோசமான காலநிலையால் 68,000 பேர் பாதிப்பு: மரம் முறிந்து 2 பெண்கள் பலி!

15 மாவட்டங்களில் பதினெட்டாயிரத்து இருநூற்று முப்பது (18,230) குடும்பங்களைச் சேர்ந்த அறுபத்தெட்டாயிரத்து எழுபத்தொன்பது (68,079) பேர் மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அனர்த்தம் காரணமாக மரம்...

இறந்து போன குட்டியை 3 மாதங்களாக சுமந்து வரும் சிம்பன்சி குரங்கு!

இறந்து போன தனது குட்டியை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தன் உடலோடு சுமந்து கொண்டுள்ளது சிம்பன்சி குரங்கு ஒன்று. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள பயோபார்க் உயிரியல் பூங்காவில் இந்த குரங்கு உள்ளது. அந்த...

சிரிய ஜனாதிபதியின் மனைவிக்கு புற்றுநோய்!

சிரியாவின் முதல் பெண்மணி அஸ்மா அசாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (மே 21) ஜனாதிபதி பஷார் அசாத்தின் அலுவலகம் அறிவித்தது. ஜனாதிபதியின் மனைவிக்கு கடுமையான எலும்பு மச்சைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பல அறிகுறிகள்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img