spot_imgspot_img

உலகம்

ரஷ்ய இராஜதந்திரிகளின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் போலந்து!

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாட்டில் ரஷ்ய தூதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதாக போலந்து திங்கள்கிழமை (மே 28) அறிவித்தது. ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் சார்பாக நாசவேலைத் தாக்குதல்களை திட்டமிட்டதாகக் கூறப்படும் பலரை போலந்து கைது...

அகதிகள் முகாமை தாக்கியது பற்றி விசாரிக்கிறாராம் நெத்தன்யாகு!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று காசாவின் ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீதான கொடிய தாக்குதல் ஒரு "சோகமான விபத்து" என்றும் தனது அரசாங்கம் விசாரணை செய்து வருகிறது என்றும் கூறினார். "ரஃபாவில், நாங்கள்...

கடும் நீரிழிவு நோய்; அழுகிப்போன பற்கள்… 4 வயது மகளின் இறப்புக்குக் காரணமான தாய்க்குச் சிறை!

அமெரிக்காவின் ஓஹியோ பகுதியைச் சேர்ந்த பெண், தமரா பாங்க்ஸ். இவருடைய 4 வயது மகள் 2022 ஜனவரி மாதம் உயிரிழந்தார். அவரது மருத்துவ சோதனையில், கடுமையான நீரிழிவு நோயால் அந்த குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது...

காசாவில் நடப்பது உண்மையான இனப்படுகொலை: ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சர்

பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதற்கான ஸ்பெயினின் முடிவைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், காஸாவில் ஏற்பட்டுள்ள மோதல் ஒரு "உண்மையான இனப்படுகொலை" என்று ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சர் சனிக்கிழமை கூறினார். பாலஸ்தீனியர்களுக்கு...

காதலி கைவிட்டுவிடுவார் என்ற பயத்தில் நடந்த கொலை!

அமெரிக்க தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து 400,000 டொலர்களை திருடிய அவரது தனிப்பட்ட உதவியாளர், திருட்டு விவகாரத்தை தனது காதலியிடமிருந்து மறைப்பதற்காக நிர்வாக அதிகாரியின் தலையை துண்டித்து கொன்றதாக வெள்ளிக்கிழமை (மே 24)...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img