spot_imgspot_img

இலங்கை

பல ஆண்டுகளாக வாழ்ந்த வீடுகளில் இருந்து வெளியேற்ற முடியாது!” — பெருந்தோட்ட மக்களின் குடியிருப்பு உரிமை தொடர்பில் அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிடம் செந்தில் தொண்டமான் வலியுறுத்தல்

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு! நூருல் ஹுதா உமர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது,...

கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியா பயணம்: சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகப் பங்கேற்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகக் (Resource Person) கலந்துகொள்வதற்காக, பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியாவிற்குப் பயணமாகிறார். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜிநகரில்...

இந்தியா (NCEL) ) மற்றும் இலங்கை ( (COOPFED) ) இடையே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் 'நேஷனல் கோ-ஆப்பரேட்டிவ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் (NCEL)    மற்றும் இலங்கையின் 'நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பு' ( (COOPFED)     ...

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: விசாரணை நவம்பர் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு வழக்கு இன்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கின் மேலதிக...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள சுமார் அரை ஏக்கர் பரப்பளவிலான சொத்து தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மாத்தறை தலைமை நீதவான்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img