spot_imgspot_img

இலங்கை

யாழ்ப்பாணத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துச் செய்யக் கோரி வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினர் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக அனுமதியளிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துச் செய்யுமாறு கோரி, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினரால் இன்று (15.10.2026) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக நடைபெற்ற...

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவிற்கு எழுதியுள்ள அவசர...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அந்நாட்டின் உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிவித்துள்ளமை மிகுந்த...

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகள், போர்க்கள நடவடிக்கைகளைப் பாதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிக்கு 160 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் ஆயுதங்கள் இணைய இணைப்பை இழக்கும் வகையில்...

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 9.31 மணியளவில், மாடிசன் நகரிலிருந்து சுமார் 64 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img