spot_imgspot_img

இலங்கை

அக்குறணை விபத்தில் 4 பேர் பலி

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தொன்றில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் கலவை லொறி (cement mixer truck) ஒன்று, வீதியில் சென்ற பல...

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம்!

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு தலைமை தாங்கும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான்...

யாழ் மாவட்ட செயலகத்தின் முன் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸார் குவிக்கப்பட்டு மாவட்ட செயலக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் கருத்து தெரிவித்த போது, நடைபெற்று...

ஞானசாரர் மன்னிப்பில் நடந்த தவறு: மன்னிப்பு கோரிய மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர், தமது பதவிக் காலத்தில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் வலுவற்றதாக்கியதுடன் சிறை தண்டனையையும் உறுதி செய்தது. இந்நிலையில்...

சிறிதர் தியேட்டரில் சிஐடி பல மணி நேரம் சல்லடை!

யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இன்று(19.10.2026) ஈடுபட்டனர். குற்றப் புலனாய்வுத்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img