spot_imgspot_img

இலங்கை

பிரதேசத்தின் வளங்களை அழிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை: பச்சிலைப்பள்ளி தவிசாளர்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்துக்கு சொந்தமான வளங்களை யாரவது அழித்தால் அல்லது சிதைத்தல் அல்லது உருமாற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி மன்றதிற்கு சொந்தமான வீதிகளில் சபையின் அனுமதி இன்றி வளப்பரிமாற்றம்...

தற்கொலைதாரியாக தாக்குதல் நடத்த சத்தியம் செய்த யுவதி!

உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமினால் தற்கொலை தாக்குதலுக்காக 15 பெண்கள் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவனெல்லை பிரதேசத்தில் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்...

79,999!

நாட்டில் நேற்று 519 COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 79,999 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 495 பேர், மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக...

கோட்டாவின் ஆணைக்குழுவில் புதிய உறுப்பினர்!

அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கையை ஆராய நியமிக்கப்பட்ட சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணவை, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகம் வெளியிடப்பட்ட விசேட...

யாழ்ப்பாணத்தில் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள்; மனித உரிமை பேரவையில் பிரச்சனை ஏற்படுத்த வேண்டாமாம்: கிறிஸ்தவ குழுவை சேர்ந்தவர்!

மனித உரிமை மீறல்கள் என்ற போர்வையில் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை அடைவதற்கான முயற்சிகள் பயனற்றவை, ஏனெனில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து சமூகங்களும் இன்று நிம்மதியாக வாழ்கின்றன என யாழ்ப்பாணம் ஹொலி டிரினிட்டி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img