spot_imgspot_img

இலங்கை

சஜித்தும் சிறை செல்கிறார்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) அங்குனகொலபெலெச சிறைச்சாலைக்கு செல்லவுள்ளார். நான்கு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நலம் விசாரிப்பதற்காக இன்று சிறைச்சாலைக்கு செல்கிறார். ரஞ்சன் ராமநாயக்க தற்போது...

சர்ச்சைக்குரிய கையுறைகளுடன் 3 பேர் கைது!

மத அடையாள ஓவியங்கள் வரையப்பட்ட 311 கையுறைகளுடன் கண்டி பூஜாபிட்டியாவில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பச்சை கையுறைகளில் இயேசு கிறிஸ்து, மரியன்னை, புத்தரின் உருவப்படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களின் மூலம் அமைதியின்மையை ஏற்படுத்துவது தண்டனைச்...

யாழ் போதனா வைத்தியசாலையில் 97 நாள் சிகிச்சை பெற்ற சிசு குணமடைந்து வீடு சென்றது!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களும் தாதியர்களும் 600 கிராமுக்கும் குறைவான எடையுள்ள குழந்தையை 90 நாட்கள் கடின உழைப்பால் மீட்டெடுத்துள்ளனர். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் முதிர்ச்சியற்ற குழந்தை பிரிவின் பொறுப்பாளர் நிபுணர் வைத்தியர் தீபால்...

பிரதேசத்தின் வளங்களை அழிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை: பச்சிலைப்பள்ளி தவிசாளர்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்துக்கு சொந்தமான வளங்களை யாரவது அழித்தால் அல்லது சிதைத்தல் அல்லது உருமாற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி மன்றதிற்கு சொந்தமான வீதிகளில் சபையின் அனுமதி இன்றி வளப்பரிமாற்றம்...

தற்கொலைதாரியாக தாக்குதல் நடத்த சத்தியம் செய்த யுவதி!

உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமினால் தற்கொலை தாக்குதலுக்காக 15 பெண்கள் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவனெல்லை பிரதேசத்தில் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img