spot_imgspot_img

இலங்கை

நேற்று 384 பேருக்கு தொற்று!

இலங்கையில் நேற்று 384 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 84,610 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், பேலியகொட கொத்தணியை சேர்ந்த 345 நபர்கள், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய...

இளைஞர்கள் மைதானங்களை நாடுவதனூடாக ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பமுடியும்: முல்லை அரசாங்க அதிபர்

இன்றைய இளைஞர்கள் மைதானங்களை நாடுவதனூடாக ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பமுடியும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் கிராமங்களில்...

மேலும் 5 கொரோனா மரணங்கள்!

கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (04) அறிவித்துள்ளார். இதன்மூலம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 489 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணய்களின்...

இராணுவத்திற்கு காணி கொடுப்பதற்கு எதிராக பச்சிலைப்பள்ளியில் தீர்மானம்!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட முகவில் கிராம அலுவலர் பிரிவின் பீ பற்று பகுதியில் பதினாறு குடும்பங்களுக்கு சொந்தமான முப்பதாறு ஏக்கர் காணிகளை இராணுவம் பிடித்து வைத்திருக்கின்றது. இந்த காணிகளை விடுவிக்க உடன்...

ஆட்சிக்கு வர அரசுக்கு ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது என்ற கோணத்தில் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்: மனோ கணேசன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது. ஆகவே இந்த தாக்குதல், இன்றைய அரசுக்கு அரசியல்ரீதியாக உதவியுள்ளது. ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலால்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img