spot_imgspot_img

இலங்கை

ஆசிரியர்மீது குறை சொல்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்: இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் காட்டம்!

கடமையுணர்வோடும், அர்ப்பணிப்போடும் பல்வேறு சுமைகளோடு கடமைசெய்கின்ற ஆசிரியர்கள்மீது குறை சொல்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் காட்டமாக எடுத்துரைத்துள்ளது. இது தொடர்பில் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில்.... நேற்றைய தினம்...

வவுனியாவில் முக்கிய வீதிகளிற்கு விடிவு!

வவுனியாவில் முக்கிய வீதிகள் காப்பற் இடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் குடியிருப்பில் இருந்து பூந்தோட்டம் சந்திவரையான வரையான 1.80 கிலோமீற்றர் வீதி, பூந்தோட்டம் சந்தியில் இருந்து மகாறம்பைக்குளம் வரையான...

முல்லைத்தீவில் அனுமதிப்பத்திர விதிளை மீறிய, சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் நேரில் சென்று ஆராய்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெறுகின்ற மணல் அகழ்வு கிரவல் அகழ்வு கருங்கல் அகழ்வு போன்ற கனிய வளங்களை பெற்றுக்கொள்கின்ற இடங்களிலே பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளும் கனியவளங்களை அழிக்கக்கூடிய வகையிலும் பாரிய சூழலியல் பிரச்சினைகள்...

புதுக்குடியிருப்பு குடிநீர் திட்டம்: மல்லிகைத்தீவு ஆழ்துளை கிணற்றிற்கு மாற்றுவழி தேட ஆலோசனை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராமத்தில் 2018ம் ஆண்டு உலக வங்கியின் நிதிப் பங்களிப்புடன் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலகப் பிரிவிற்குட்பட்ட நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு நீர் விநியோகம்...

இந்திய கடலோர காவல்படையால் 12 இலங்கை மீனவர்கள் கைது!

இரண்டு பலநாள் மீன்பிடி படகுகளில் சர்வதேச கடல் எல்லைக்கு மீன்பிடிக்க சென்ற சிலாபத்தை சேர்ந்த 13 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளதாக, பலநாள் மீன்பிடி படகுகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பல...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img