spot_imgspot_img

இலங்கை

அராலிச் சந்தியில் கோர விபத்து – மின்கம்பத்துடன் முச்சக்கரவண்டி மோதி மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று (04.11.2026) காலை இடம்பெற்றுள்ளது. ஊர்காவற்றுறை திசையிலிருந்து...

புங்குடுதீவில் கொடூரம் – சினைப்பசுவைக் கொன்று கன்றை வெளியே வீசிய கும்பல் – மீன் வாடியில் சோதனை – இருவர் கைது!

வேலணை - புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் நிறைமாதக் கர்ப்பிணிப் பசு உள்ளிட்ட இரண்டு பசுக்கள் கொல்லப்பட்டு, அவற்றில் ஒன்று இறைச்சியாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புங்குடுதீவு மடத்துவெளி வயலூர்...

தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக் கொடுக்க இந்தியா இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்பதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்தாக –எம்.பி. இ. சிறிநாத் தெரிவிப்பு

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான பல விடயங்களை இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்பதற்கான நடைமுறைகளை இந்திய அரசாங்கம் செய்வதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

கல்முனையில் கடற்படையும் மதுவரித் திணைக்களமும் இணைந்த விசேட நடவடிக்கை- 6 கிலோ மூக்குத்தூளுடன் சந்தேகநபர் கைது

இலங்கை கடற்படையினரும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலைக் கலவையினால் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 'மூக்குத்தூள்' போதைப்பொருளுடன் சந்தேகநபர்...

கல்முனை உப பிரதேச செயலாளர் தன்னை “பிரதேச செயலாளர்” எனக் குறிப்பிடும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் முன்வைப்பு

கல்முனையன்ஸ் போரம் சார்பில் மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு (WRT/645/23) 2026.11.03 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா சார்பில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img