திமுகவின் உதயசூரியன் சின்னத் தில் போட்டியிட்ட மதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக 35 இடங்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதன்பின்...
திரையில் பிரகாசித்த நட்சத்திரங்களான குஷ்பு, ஸ்ரீபிரியா ஆகியோர் தேர்தல் களத்தில் ஜொலிக்க முடியாமல் தோல்வியை தழுவினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு 3வது இடமே கிடைத்தது. நடிகர்கள் மயில்சாமி, மன்சூர்...
2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும், திமுக கூட்டணிக்கும் பெரிய அளவில் வெற்றியை அளித்துள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைப்பதன் மூலம் ஸ்டாலின் முதல்வர் ஆகிறார்.
திமுக கூட்டணி 156 இடங்களையும், திமுக...
மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை 1,200வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு...
“உரப்பாணு எல்டிஎப்” (எல்டிஎப்தான் உறுதி) இந்த வார்த்தை கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தேர்தல் முழக்கமாகும்.
முதல்வர் பினராயி விஜயன் அறிமுகம் செய்த இந்தத் தேர்தல்...