spot_imgspot_img

இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,66,161 பேர் புதிதாக கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,66,161 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக...

நீண்டகால நோய் பாதிப்புள்ளவர்களுக்கு ஆபத்து : ஐசிஎம்ஆர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சர்க்கரை நோய் உள்ளிட்ட நீண்டகால நோய்களை கொண்டுள்ளவர்களுக்கு கொரோனா தொற்றினால் புதிய ஆபத்து இருப்பதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய்...

காபூல் குண்டுவெடிப்பில் 50 பள்ளி மாணவிகள் பலி: இந்தியா கடும் கண்டனம்!

காபூல் குண்டுவெடிப்பில் 50 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மகளிர் பள்ளிக்கூடத்துக்கு வெளியே நேற்று முன்தினம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 50 மாணவிகள் கொல்லப்பட்டனர்....

பிரபல சிற்பியும் ராஜ்யசபா எம்பியுமான ரகுநாத் மொஹபத்ரா கொரோனாவால் மரணம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ராஜ்ய சபா எம்.பி. ரகுநாத் மொஹபத்ரா காலமானார்.இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள், எல்.எல்.ஏக்கள், அதிகாரிகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,...

ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவர்கள் மீண்டும் அழைப்பு;எதற்குத் தெரியுமா?

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆயுதப்படைகளின் ஓய்வுபெற்ற மருத்துவர்களை தற்காலிகமாக நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்தது. முன்னாள் இராணுவ மருத்துவப் படைகள்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img