மம்தா பானர்ஜி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை: திரிணமூல் காங்கிரஸ் புகாரை நிராகரித்தது தேர்தல் ஆணையம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை யாரும் திட்டமிட்டுத் தாக்கவில்லை, அவருக்கு ஏற்பட்ட காயம் யாரும் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்டதல்ல, பாதுகாப்பு குறைபாடுகளால் ஏற்பட்டதல்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நந்திகிராம்...