spot_imgspot_img

இந்தியா

‘பசிப்பிணி போக்கிய மாமனிதர்’; விஜயகாந்த் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி, மிகுந்த...

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில்...

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்- மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி...

விருந்து பட்டியலில் நல்லி எலும்பு இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்

நிச்சயதார்த்த விருந்தில், ஆட்டு நல்லி எலும்பு இல்லாத காரணத்தினால் தெலங்கானாவில் ஒரு திருமணமே நின்று போனது. தெலங்கானா மாநிலத்தில் பரவலாக இந்து திருமணங்களிலும் அசைவ உணவு பரிமாறப்படுகிறது. இதனை ஒரு அந்தஸ்தாக கருதுகின்றனர். ஆதலால்,...

தொழிற்சாலையில் வாயுக் கசிவு: எண்ணூர் அருகே கிராம மக்களுக்கு உடல்நல பாதிப்பு

சென்னை - எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் வசித்த மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நல பாதிப்புக்கு ஆளாகினர். இதைத்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img