தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவிற்கு என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சஜித், டலஸ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கிய உத்தரவாதத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.