மட்டக்களப்பு நகரில் தமிழ் இளையோர் அமைப்பினர் போராட்டம்!

Date:

மட்டக்களப்பு நகரில் தமிழ் இளையோர் அமைப்பினரால் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘

வடக்கு கிழக்கு மக்களையும் இளைய தலைமுறையினரையும் ஊழல் வாதிகளுக்கு பின்னால் அடகு வைத்து பிழைப்பு நடாத்தியோர்களை கண்டிக்கிறோம் ‘ எனும் தலைப்பில் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் இளையோர் அமைப்பின் பணிப்பாளரும் மனித உரிமை அமைப்பின் செயற்பாட்டர்ளருமான ஜீ.தவேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகராஜா மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் சிராணி தேவகுமார் ஆகியோர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இராஜபக்ச குடும்ப ஊழல்வாதிகளுக்கு பின்னால் மக்களை அடகு வைத்து பிழைப்பு நடாத்தியவர்கள் வடக்கு கிழக்கில் பலர் உள்ளனர் எனவும் மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் இதனை கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்