நாளாந்த செய்திகள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை! By: Pagetamil Date: June 9, 2022 இன்று (9) பிற்பகல் நீதிமன்றில் சரணடைந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஆங்கிலத்தில் பதிலளித்தால் கபுட்டாஸ் மாதிரி ஒரு பெயர் வைத்து விடுவார்கள்: பசில்Next articleயாழில் புகையிரதம் மோதி இருவர் பலி! More like thisRelated யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்! divya divya - April 21, 2026 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்... பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும் divya divya - April 21, 2026 பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு... பெண்ணின் தலைமுடியை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல் divya divya - April 21, 2026 இணையத்தில் பரப்பப்பட்ட ஒரு காணொளிக் காட்சியின்படி, பொருட்கள் திருட்டு தொடர்பாக பல்பொருள்... பரபரப்பான செய்திகள் யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்! பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும் பெண்ணின் தலைமுடியை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7வது ஆண்டு நினைவு! பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி