பெரமுன குண்டர்களால் துவம்சம் செய்யப்பட்ட கோட்டா கோ கமவிற்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீதும் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் சேதமாக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம பகுதியை பார்வையிட எதிர்க்கட்சி தலைவர் அங்கு சென்ற போது, போராட்டக்காரர்கள் சஜித் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.
Opposition Leader Sajith Premadasa attacked at #GotaGoGama pic.twitter.com/0UFuuJeDW6
— Pagetamil (@Pagetamil) May 9, 2022




