புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத தேவஸ்தானம்

Date:

புஸ்ஸல்லாவ அருள்மி ஸ்ரீ கதிர்வேலாயுத தேவஸத்தான  வருடாந்த பங்குனி உத்தர அழங்கார  உற்சவத்தை முன்னிட்டு இன்று (28) 1008 சங்காபிஷேகம்¸ வருஷாபிஷேகம் பால்குட பவனியுடன்  அருள்மி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் தீபாரானைகள் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றன. இவ் தெய்வீக நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பக்த அடியார்கள் கலந்துக் கொண்டார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்