திருநெல்வேலி பொதுச்சந்தை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது!

Date:

திருநெல்வேலி பொதுச்சந்தை கட்டிட தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இன்று, சந்தைக்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 24 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்த, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தை வியாபாரிகள் மற்றும் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்திக் கொள்வதுடன், தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளிற்கு தகவலளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மழைக்காலத்தில் செல்லும் நோயாளிகள் கடும் அவதி

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மழைக்காலங்களில் செல்லும் நோயாளர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு...

சமையல் எரிவாயு முறைகேடுகள் இடம்பெற்றால் முறைப்பாடு செய்ய நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தல்

சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும்போது இடம்பெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து உடனடியாகத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்