பசறை விபத்துடன் தொடர்புடைய சாரதிகளிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Date:

பசறை விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேருந்தை செலுத்திய சாரதி, எதிர்திசையில் வந்த டிப்பர் சாரதி ஆகிய இருவருக்குமே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்