28.8 C
Jaffna
March 2, 2025
Pagetamil
குற்றம்

மனைவி, மாமியை குத்தி விட்டு தனக்குத்தானே தீ வைத்தவர் மரணம்!

நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திய பின்னர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டுள்ளதாக மஹகளுகொல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ, மஹகளுகொல்ல பகுதியைச் சேர்ந்த எம். டபிள்யூ.ஞானசிறி லக்ஷ்மன் (38).

மனைவி மற்றும் மாமியாருடன் தகராறு செய்த அவர், இருவரையும் கத்தியால் குத்திய பின்னர், தனக்குத்தானே தீ வைத்துள்ளார். படுகாயமடைந்த அவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று (16)  உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி மற்றும் மாமியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மஹகளுகொல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!