மன்னார் சைவ குருக்களுடன் இராமர் பாலத்திற்கு சென்று பூஜை செய்த இந்திய தூதர்!

Date:

இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்ளே, வடக்கு விஜயத்தின் போது, இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலுள்ள சிறிய நிலப்பகுதிக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நேற்று முன்தினம் (12) மன்னாருக்கு வந்த இந்திய தூதர், திருக்கேதீச்சரத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இதற்கு முன்னதாக தலைமன்னார் சென்று சில நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

அதிலொன்று, இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான சிறிய நிலப்பரப்பு ஒன்றில்-இராமர் பாலம் எனப்படும் பகுதி- பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதற்காக மன்னாரை சேர்ந்த சைவ குருக்கள் ஒருவரையும் அழைத்து சென்றிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்