தேனிசை செல்லப்பா நலமாக உள்ளார்!

Date:

பாசறை பாவாணர் தேனிசை செல்லப்பா காலமானதாக சமூக வலைத்தளங்களில் பரவியது போலித்தகவல் என்பதை அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர்.

தேனிசை செல்லப்பா காலமாகி விட்டதாக நேற்று யாரோ ஒருவர் வதந்தி பரப்பி விட்டார். அதை நம்பி, மேலும் பலர் வதந்தியை பரப்பினார்கள்.

இது வெறும் வதந்தி, தேனிசை செல்லப்பா நலமாக உள்ளார் என குடும்ப உறுப்பினர்கள் உறுதிசெய்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்